சென்னை: ஒன்றிய அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஒரு திட்டத்தை கூட கொண்டுவரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டு இருப்பார் அன்புமணி என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
The post எந்த திட்டத்தையும் கொண்டு வராதவர்தான் அன்புமணி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் appeared first on Dinakaran.